🗳️ "தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று ஆட்சியில் இருப்பது, மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அதனைத் தங்களின் வாக்கால் வெளிப்படுத்துவார்கள்!"
என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
🔴 NPP ஆட்சி மீதான மக்கள் நம்பிக்கை தினமும் குறைந்துவரும் நிலையில்,
🟢 தேர்தல் மூலம் உண்மை நிலை தெரிந்து வரும் நாள் தூரமில்லை.
👉 மக்கள் விருப்பம் என்ன என்பதை மறைக்க முடியாது.
👉 ஜனநாயகம் என்பது வாக்காளர்களின் உரிமையினை மதிப்பது தான்!
📌 மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்!
📢 மக்களின் தீர்ப்பு மக்களிடம் இருந்து வரட்டும்!
—
✍️ சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்
Post a Comment