ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற போவது யார்??
- இம்முறை சிறுபான்மை மக்களின் வாக்குகள் சஜித், அணுர மற்றும் ரணிலுக்கு பிரிந்து செல்கிறது.
ஆகவே பெரும்பான்மை வாக்குகள் மொத்தமாக நாமல் ராஜபக்சவுக்கு செல்லும். எனவே அவர் ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என்று கூறினார்.
- ஆனால் பெரும்பான்மை வாக்குகளும் திலீத் ஜயவீர மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோரால் பிரிய வாய்ப்புள்ளது.
அப்படியானால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகள் வரும் வரை இலங்கையின் ஜனாதிபதி யார் ? என்பது சவாலாகவே இருக்கும்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் சவால் மிக்க தோர் தேர்தலை இம்முறை நாம் சந்திக்க போகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
Post a Comment