உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (05) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பாளருமான ஸப்வான் சல்மான் தலைமையில் மதுரங்குளி - நல்லாந்தழுவையில் நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் கல்பிட்டி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச இணைப்பாளர்களில் சிலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment