இலங்கை வீரர் காலிங்க குமாரகே அவர்களுக்கு, தென் கொரியாவில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியின் 400 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக, எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
🏅🇱🇰
நாட்டின் பெருமையை உயர்த்தியதற்காக உங்களுக்கு நன்றி!
உங்கள் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவாக இந்த வெற்றி கிடைத்தது. எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்!
சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்.
#SriLankaPride #AsianAthleticsChampionship #KalinkaKumarage #BronzeMedalist
Post a Comment