
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற போவது யார்?

மொட்டின் 69 லட்சம் வாக்குகளும் நான்கு பக்கம் பிரிந்துள்ளது.


அனுரகுமார பக்கம் பாரிய அலை அடிக்கிறது.
மொட்டின் பிரபலங்கள் & தமிழ், முஸ்லிம் கட்சிகள் சஜித்துடன் இணைவு.

மொட்டு, கை, டெலிபோன், யானை பலத்துடன் ரணில்.
என்ன நடக்கப் போகிறது? பொருத்திருந்து பார்ப்போம்.
Post a Comment