Looking For Anything Specific?

 

CHN Tamil CHN Tamil Author
Title: ஐக்கிய காங்கிரஸின் தலைமை நிர்வாகம் 2024
Author: CHN Tamil
Rating 5 of 5 Des:
ஐக்கிய காங்கிரஸ்   என்பது  உண்மை, நேர்மை , வெளிப்படைத் தன்மை கொண்ட அரசியல் கட்சி யாகும். கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்த...

ஐக்கிய காங்கிரஸ்  என்பது உண்மை, நேர்மை , வெளிப்படைத் தன்மை கொண்ட அரசியல் கட்சியாகும்.

கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது 2024 ஆம் ஆண்டுக்கான கட்சியின் புதிய நிர்வாகம்  தெரிவுசெய்யப்பட்டது. 

01. தலைவர் : மழ்ஹர்தீன் காதர் முகைதீன்
02. பொதுச் செயலாளர் மற்றும் ஊடக செயலாளர் : சப்வான் சல்மான்
03. பொருளாளர் : அப்துல் நிஸார்
04. தவிசாளர் : பாரூக் முஹம்மது ராபி
05. பிரதி தலைவர் : கே. பி. றபீக்
06. உப செயலாளர் : ஏ. என். எம். காசிம் (தாசிம்)
07. உப தவிசாளர் : M. H. சாஜஹான்
08. உதவி தலைவர்: மிஸ்பான்
09. உப பொருளாளர் : P. சபூர்
10. தேசிய அமைப்பாளர் : எம். என். எம் . றினோஸ்
11. கொள்கை பரப்பு செயலாளர் : எம். எச்.அமீர் சுஹைல்
12. தேசிய இளைஞர் அமைப்பாளர் : M. கலில் றகுமான்
13. பெண்கள் விவகார ஒருங்கிணைப்பாளர் : A. பஜீஹா

Advertisement

Post a Comment

 
Top